2 Chronicles 31:1 Image in Tamil
இவையெல்லாம்முடிந்தபின்பு,வந்திருந்தஇஸ்ரவேலர்எல்லாரும்யூதாவின்பட்டணங்களுக்குப்புறப்பட்டுப்போய்,யூதாபென்யமீன்எங்கும்எப்பிராயீமிலும்மனாசேயிலுங்கூடஉண்டானசிலைகளைஉடைத்து,விக்கிரகத்தோப்புகளைவெட்டி,மேடைகளையும்பீடங்களையும்இடித்து,அவைகளையெல்லாம்தகர்த்துப்போட்டார்கள்;பின்புஇஸ்ரவேல்புத்திரர்எல்லாரும்அவரவர்தங்கள்ஊர்களிலிருக்கிறதங்கள்காணியாட்சிக்குத்திரும்பினார்கள்.