2 நாளாகமம் 28

2 Chronicles 28:10 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 28:10
இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

Tamil Indian Revised Version
இப்போதும் யூதாவின் மக்களையும் எருசலேமியர்களையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

Tamil Easy Reading Version
நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள்.

Thiru Viviliam
ஆதலால் இப்பொழுது, யூதா எருசலேம் மக்களை உங்களுக்கு ஆண், பெண் அடிமைகளாகக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று திட்டமிடுகிறீர்கள்; ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீங்களும் குற்றவாளிகள் அல்லரோ?

Roman Transliteration
Ippothum yoothaavin puththiraraiyum erusalaemiyaraiyum neengal ungalukku vaelaikkaararaakavum vaelaikkaarikalaakavum geelppaduththavaenndum entu ninaikkireerkal; aanaalum ungal thaevanaakiya karththarukku virothamaana kuttangal ungalidaththilum illaiyo?

2 Chronicles 28:10 in Other Translations

King James Version (KJV)
And now ye purpose to keep under the children of Judah and Jerusalem for bondmen and bondwomen unto you: but are there not with you, even with you, sins against the LORD your God?

American Standard Version (ASV)
And now ye purpose to keep under the children of Judah and Jerusalem for bondmen and bondwomen unto you: `but' are there not even with you trespasses of your own against Jehovah your God?

Bible in Basic English (BBE)
And now your purpose is to keep the children of Judah and Jerusalem as men-servants and women-servants under your yoke: but are there no sins against the Lord your God to be seen among yourselves?

Darby English Bible (DBY)
And now ye think to subjugate the children of Judah and Jerusalem as your bondmen and bondwomen. Are there not with you, even with you, trespasses against Jehovah your God?

Webster's Bible (WBT)
And now ye purpose to keep under the children of Judah and Jerusalem for bond-men and bond-women to you: but are there not with you, even with you, sins against the LORD your God?

World English Bible (WEB)
Now you purpose to keep under the children of Judah and Jerusalem for bondservants and bondmaids to you: [but] aren't there even with you trespasses of your own against Yahweh your God?

Young's Literal Translation (YLT)
and now, sons of Judah and Jerusalem ye are saying to subdue for men-servants and for maid-servants to you; but are there not with you causes of guilt before Jehovah your God?

2 நாளாகமம் 2 Chronicles 28:10

இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

And now ye purpose to keep under the children of Judah and Jerusalem for bondmen and bondwomen unto you: but are there not with you, even with you, sins against the LORD your God?

And now וְ֠עַתָּה ʿattâ ah-TA
the children בְּנֵֽי bēn bane
of Judah יְהוּדָ֤ה yĕhûdâ yeh-hoo-DA
and Jerusalem וִירֽוּשָׁלִַ֙ם֙ yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
ye אַתֶּ֣ם ʾattâ ah-TA
purpose אֹֽמְרִ֔ים ʾāmar ah-MAHR
to keep under לִכְבֹּ֛שׁ kābaš ka-VAHSH
for bondmen לַֽעֲבָדִ֥ים ʿebed eh-VED
and bondwomen וְלִשְׁפָח֖וֹת šipḥâ sheef-HA
לָכֶ֑ם
unto you: not הֲלֹ֤א lōʾ loh
you, even רַק raq rahk
with you, אַתֶּם֙ ʾattâ ah-TA
with עִמָּכֶ֣ם ʿim eem
sins אֲשָׁמ֔וֹת ʾašmâ ash-MA
against the Lord לַֽיהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
your God? אֱלֹֽהֵיכֶֽם׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : 2 Chronicles 28