2 Chronicles 22:1 Image in Tamil
எருசலேமின்குடிகள்,அவன்இளையகுமாரனாகியஅகசியாவைஅவன்ஸ்தானத்தில்ராஜாவாக்கினார்கள்;அரபியரோடேகூடவந்துபாளயமிறங்கினதைதண்டிலிருந்தவர்கள்மூத்தகுமாரரையெல்லாம்கொன்றுபோட்டார்கள்;இவ்விதமாய்அகசியாஎன்னும்யூதாவின்ராஜாவாகியயோராமின்குமாரன்அரசாண்டான்.