2 நாளாகமம் 21
2 Chronicles 21:3 in Tamil
2 நாளாகமம் 21:3
அவர்களுடைய தகப்பன் வெள்ளியும், பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும் யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் விலைமதிப்பான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் முதற்பிறந்தவனாக இருந்ததால், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
யோசபாத் தன் மகன்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த மகன்.
Thiru Viviliam
அவர்களுடைய தந்தை பொன், வெள்ளி அன்பளிப்புகளையும், விலையேறப்பெற்ற பொருள்களையும் யூதாவின் அரண்சூழ் நகர்களையும் அவர்களுக்கு அளித்தார். யோராம் தலைமகனானதால், அவருக்கு அரசையே அளித்தார்.
Roman Transliteration
Avarkalutaiya thakappan velliyum, ponnum uchchithangalumaana anaekam nankotaikalaiyum yoothaavilae arannaana pattanangalaiyum avarkalukkuk koduththaan; yoraam seshdapuththiranaanapatiyaal, avanukku raajyaththaik koduththaan.
2 Chronicles 21:3 in Other Translations
King James Version (KJV)
And their father gave them great gifts of silver, and of gold, and of precious things, with fenced cities in Judah: but the kingdom gave he to Jehoram; because he was the firstborn.
American Standard Version (ASV)
And their father gave them great gifts, of silver, and of gold, and of precious things, with fortified cities in Judah: but the kingdom gave he to Jehoram, because he was the first-born.
Bible in Basic English (BBE)
And their father gave them much silver and gold and things of great value, as well as walled towns in Judah; but the kingdom he gave to Jehoram, because he was the oldest.
Darby English Bible (DBY)
And their father had given them great gifts of silver and of gold and of precious things, besides fortified cities in Judah; but the kingdom he gave to Jehoram, for he was the firstborn.
Webster's Bible (WBT)
And their father gave them great gifts of silver, and of gold, and of precious things, with fortified cities in Judah: but the kingdom he gave to Jehoram; because he was the first-born.
World English Bible (WEB)
Their father gave them great gifts, of silver, and of gold, and of precious things, with fortified cities in Judah: but the kingdom gave he to Jehoram, because he was the firstborn.
Young's Literal Translation (YLT)
and their father giveth to them many gifts of silver and of gold, and of precious things, with fenced cities in Judah, and the kingdom he hath given to Jehoram, for He `is' the first-born.
2 நாளாகமம் 2 Chronicles 21:3
அவர்களுடைய தகப்பன் வெள்ளியும், பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும் யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.
And their father gave them great gifts of silver, and of gold, and of precious things, with fenced cities in Judah: but the kingdom gave he to Jehoram; because he was the firstborn.| gave | וַיִּתֵּ֣ן | nātan | na-TAHN |
| לָהֶ֣ם׀ | hēm | hame | |
| And their father | אֲ֠בִיהֶם | ʾāb | av |
| gifts | מַתָּנ֨וֹת | mattānâ | ma-ta-NA |
| them great | רַבּ֜וֹת | rab | rahv |
| of silver, | לְכֶ֤סֶף | kesep | keh-SEF |
| and of gold, | וּלְזָהָב֙ | zāhāb | za-HAHV |
| and of precious things, | וּלְמִגְדָּנ֔וֹת | migdānâ | meeɡ-da-NA |
| with | עִם | ʿim | eem |
| cities | עָרֵ֥י | ʿîr | eer |
| fenced | מְצֻר֖וֹת | mĕṣûrâ | meh-tsoo-RA |
| in Judah: | בִּֽיהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| וְאֶת | ʾēt | ate | |
| but the kingdom | הַמַּמְלָכָ֛ה | mamlākâ | mahm-la-HA |
| gave | נָתַ֥ן | nātan | na-TAHN |
| he to Jehoram; | לִֽיהוֹרָ֖ם | yĕhôrām | yeh-hoh-RAHM |
| because | כִּי | kî | kee |
| he | ה֥וּא | hûʾ | hoo |
| the firstborn. | הַבְּכֽוֹר׃ | bĕkôr | beh-HORE |
Read Full Chapter : 2 Chronicles 21