1 தெசலோனிக்கேயர் 2

1 Thessalonians 2:20 in Tamil

தமிழ்

1 தெசலோனிக்கேயர் 2:20
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.

Thiru Viviliam
ஆம், உங்களால்தான் எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Roman Transliteration
Neengalae engalukku makimaiyum santhoshamumaayirukkireerkal.

1 Thessalonians 2:20 in Other Translations

King James Version (KJV)
For ye are our glory and joy.

American Standard Version (ASV)
For ye are our glory and our joy.

Bible in Basic English (BBE)
For you are our glory and our joy.

Darby English Bible (DBY)
for ye are our glory and joy.

World English Bible (WEB)
For you are our glory and our joy.

Young's Literal Translation (YLT)
for ye are our glory and joy.

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:20

நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

For ye are our glory and joy.

ye ὑμεῖς hymeis yoo-MEES
For γάρ gar gahr
are ἐστε este ay-STAY
ho oh
glory δόξα doxa THOH-ksa
our ἡμῶν hēmōn ay-MONE
and καὶ kai kay
ho oh
joy. χαρά chara ha-RA



Read Full Chapter : 1 Thessalonians 2