1 சாமுவேல் 7

1 Samuel 7:9 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு பதில் அருளினார்.

Tamil Easy Reading Version
சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார்.

Thiru Viviliam
ஆகவே, பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவருக்கு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர்தம் மன்றாட்டை கேட்டார்.

Roman Transliteration
Appoluthu saamuvael paalkutikkira oru aattukkuttiyaip pitiththu, athaik karththarukkuch sarvaanga thakanapaliyaakach seluththi, isravaelukkaakak karththarai Nnokki vaenntikkonndaan; Karththar avanukku maraுmoli arulich seythaar.

1 Samuel 7:9 in Other Translations

King James Version (KJV)
And Samuel took a sucking lamb, and offered it for a burnt offering wholly unto the LORD: and Samuel cried unto the LORD for Israel; and the LORD heard him.

American Standard Version (ASV)
And Samuel took a sucking lamb, and offered it for a whole burnt-offering unto Jehovah: and Samuel cried unto Jehovah for Israel; and Jehovah answered him.

Bible in Basic English (BBE)
And Samuel took a young lamb, offering all of it as a burned offering to the Lord; and Samuel made prayers to the Lord for Israel and the Lord gave him an answer.

Darby English Bible (DBY)
And Samuel took a sucking-lamb, and offered it as a whole burnt-offering to Jehovah; and Samuel cried to Jehovah for Israel, and Jehovah answered him.

Webster's Bible (WBT)
And Samuel took a sucking lamb, and offered it for a burnt-offering wholly to the LORD: and Samuel cried to the LORD for Israel; and the LORD heard him.

World English Bible (WEB)
Samuel took a sucking lamb, and offered it for a whole burnt-offering to Yahweh: and Samuel cried to Yahweh for Israel; and Yahweh answered him.

Young's Literal Translation (YLT)
And Samuel taketh a fat lamb, and causeth it to go up -- a burnt-offering whole to Jehovah; and Samuel crieth unto Jehovah for Israel, and Jehovah answereth him;

1 சாமுவேல் 1 Samuel 7:9

அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.

And Samuel took a sucking lamb, and offered it for a burnt offering wholly unto the LORD: and Samuel cried unto the LORD for Israel; and the LORD heard him.

took וַיִּקַּ֣ח lāqaḥ la-KAHK
And Samuel שְׁמוּאֵ֗ל šĕmûʾēl sheh-moo-ALE
lamb, טְלֵ֤ה ṭāle ta-LEH
sucking חָלָב֙ ḥālāb ha-LAHV
a אֶחָ֔ד ʾeḥād eh-HAHD
and offered וַיַּֽעֲלֵ֧ה ʿālâ ah-LA
a burnt offering עוֹלָ֛ה ʿōlâ oh-LA
wholly כָּלִ֖יל kālîl ka-LEEL
unto the Lord: לַֽיהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
cried וַיִּזְעַ֨ק zāʿaq za-AK
and Samuel שְׁמוּאֵ֤ל šĕmûʾēl sheh-moo-ALE
unto אֶל ʾēl ale
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
for בְּעַ֣ד bĕʿad beh-AD
Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
heard him. וַֽיַּעֲנֵ֖הוּ ʿānâ ah-NA
and the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 1 Samuel 7