1 சாமுவேல் 7

1 Samuel 7:14 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 7:14
பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக்கைப் பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர். இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.

Thiru Viviliam
எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும், இஸ்ரயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.⒫

Roman Transliteration
Pelisthar Israel kaiyilirunthu pitiththiruntha ekron thuvakkik kaathmattumulla pattanangalum isravaelukkuth thirumpak kitaiththathu; avaikalaiyum avaikalin ellaikalaiyum isravaelar pelisthar kaiyilae iraathapatikku, viduviththuk konndaarkal; isravaelukkum emoriyarukkum samaathaanam unndaayirunthathu.

1 Samuel 7:14 in Other Translations

King James Version (KJV)
And the cities which the Philistines had taken from Israel were restored to Israel, from Ekron even unto Gath; and the coasts thereof did Israel deliver out of the hands of the Philistines. And there was peace between Israel and the Amorites.

American Standard Version (ASV)
And the cities which the Philistines had taken from Israel were restored to Israel, from Ekron even unto Gath; and the border thereof did Israel deliver out of the hand of the Philistines. And there was peace between Israel and the Amorites.

Bible in Basic English (BBE)
And the towns which the Philistines had taken were given back to Israel, from Ekron to Gath, and all the country round them Israel made free from the power of the Philistines. And there was peace between Israel and the Amorites.

Darby English Bible (DBY)
And the cities that the Philistines had taken from Israel were restored to Israel, from Ekron even to Gath; and their territory did Israel deliver out of the hand of the Philistines. And there was peace between Israel and the Amorite.

Webster's Bible (WBT)
And the cities which the Philistines had taken from Israel were restored to Israel, from Ekron even to Gath; and the borders of it did Israel deliver from the hands of the Philistines: and there was peace between Israel and the Amorites.

World English Bible (WEB)
The cities which the Philistines had taken from Israel were restored to Israel, from Ekron even to Gath; and the border of it did Israel deliver out of the hand of the Philistines. There was peace between Israel and the Amorites.

Young's Literal Translation (YLT)
And the cities which the Philistines have taken from Israel are restored to Israel -- from Ekron even unto Gath -- and their border hath Israel delivered out of the hand of the Philistines; and there is peace between Israel and the Amorite.

1 சாமுவேல் 1 Samuel 7:14

பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

And the cities which the Philistines had taken from Israel were restored to Israel, from Ekron even unto Gath; and the coasts thereof did Israel deliver out of the hands of the Philistines. And there was peace between Israel and the Amorites.

were restored וַתָּשֹׁ֣בְנָה šûb shoov
And the cities הֶֽעָרִ֡ים ʿîr eer
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
had taken לָֽקְחוּ lāqaḥ la-KAHK
the Philistines פְלִשְׁתִּים֩ pĕlištî peh-leesh-TEE
from מֵאֵ֨ת ʾēt ate
Israel יִשְׂרָאֵ֤ל׀ yiśrāʾēl yees-ra-ALE
to Israel, לְיִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
from Ekron מֵֽעֶקְר֣וֹן ʿeqrôn ek-RONE
even unto וְעַד ʿad ad
Gath; גַּ֔ת gat ɡaht
וְאֶ֨ת ʾēt ate
and the coasts גְּבוּלָ֔ן gĕbûl ɡeh-VOOL
deliver הִצִּ֥יל nāṣal na-TSAHL
thereof did Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
out of the hands מִיַּ֣ד yād yahd
of the Philistines. פְּלִשְׁתִּ֑ים pĕlištî peh-leesh-TEE
And there was וַיְהִ֣י hāyâ ha-YA
peace שָׁל֔וֹם šālôm sha-LOME
between בֵּ֥ין bên bane
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
וּבֵ֥ין bên bane
and the Amorites. הָֽאֱמֹרִֽי׃ ʾĕmōrî ay-moh-REE



Read Full Chapter : 1 Samuel 7