1 சாமுவேல் 5

1 Samuel 5:10 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

Tamil Indian Revised Version
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊர்க்காரர்கள்: எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்கள் அருகில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, பெலிஸ்தியர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினர். ஆனால் அங்குள்ள ஜனங்கள் தேனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கண்டதும், முறையிட்டார்கள். “எங்களது எக்ரோன் நகரத்திற்கு இஸ்ரவேலருடைய தேவனின் பரிசுத்தப் பெட்டியை ஏன் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டனர்.

Thiru Viviliam
அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர், “எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள்” என்று கத்தினார்கள்.

Roman Transliteration
Athinaal avarkal thaevanutaiya pettiyai ekronukku anuppinaarkal; thaevanutaiya petti ekronukku varukirapothu, ekron ooraar: engalaiyum engal janangalaiyum kontupoda, isravaelin thaevanutaiya pettiyai eduththu, engalanntaikkuch suttikkonndu vanthaarkal entu kookkuralittarkal.

1 Samuel 5:10 in Other Translations

King James Version (KJV)
Therefore they sent the ark of God to Ekron. And it came to pass, as the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, They have brought about the ark of the God of Israel to us, to slay us and our people.

American Standard Version (ASV)
So they sent the ark of God to Ekron. And it came to pass, as the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, They have brought about the ark of the God of Israel to us, to slay us and our people.

Bible in Basic English (BBE)
So they sent the ark of God to Ekron. And when the ark of God came to Ekron, the people of the town made an outcry, saying, They have sent the ark of the God of Israel to us for the destruction of us and of our people.

Darby English Bible (DBY)
And they sent the ark of God to Ekron. And it came to pass, when the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, They have brought about the ark of the God of Israel to us, to kill us and our people.

Webster's Bible (WBT)
Therefore they sent the ark of God to Ekron. And it came to pass as the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, They have brought about the ark of the God of Israel to us, to slay us and our people.

World English Bible (WEB)
So they sent the ark of God to Ekron. It happened, as the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, They have brought about the ark of the God of Israel to us, to kill us and our people.

Young's Literal Translation (YLT)
And they send the ark of God to Ekron, and it cometh to pass, at the coming in of the ark of God to Ekron, that the Ekronites cry out, saying, `They have brought round unto us the ark of the God of Israel, to put us to death -- and our people.'

1 சாமுவேல் 1 Samuel 5:10

அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

Therefore they sent the ark of God to Ekron. And it came to pass, as the ark of God came to Ekron, that the Ekronites cried out, saying, They have brought about the ark of the God of Israel to us, to slay us and our people.

Therefore they sent וַֽיְשַׁלְּח֛וּ šālaḥ sha-LAHK
אֶת ʾēt ate
the ark אֲר֥וֹן ʾārôn ah-RONE
of God הָֽאֱלֹהִ֖ים ʾĕlōhîm ay-loh-HEEM
to Ekron. עֶקְר֑וֹן ʿeqrôn ek-RONE
And it came to pass, וַיְהִ֗י hāyâ ha-YA
came כְּב֨וֹא bôʾ boh
as the ark אֲר֤וֹן ʾārôn ah-RONE
of God הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
to Ekron, עֶקְר֔וֹן ʿeqrôn ek-RONE
cried out, וַיִּזְעֲק֨וּ zāʿaq za-AK
that the Ekronites הָֽעֶקְרֹנִ֜ים ʿeqrônî ek-roh-NEE
saying, לֵאמֹ֗ר ʾāmar ah-MAHR
They have brought about הֵסַ֤בּוּ sābab sa-VAHV
to אֵלַי֙ ʾēl ale
אֶת ʾēt ate
the ark אֲרוֹן֙ ʾārôn ah-RONE
of the God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
us, to slay לַֽהֲמִיתֵ֖נִי mût moot
וְאֶת ʾēt ate
us and our people. עַמִּֽי׃ ʿam am



Read Full Chapter : 1 Samuel 5