1 சாமுவேல் 31

1 Samuel 31:8 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 31:8
வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,

Tamil Indian Revised Version
வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,

Tamil Easy Reading Version
மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர்.

Thiru Viviliam
வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் கில்போவா மலைமேல் இறந்துகிடப்பதை அவர்கள் கண்டார்கள்.

Roman Transliteration
Vettunndavarkalai urinthukolla, pelisthar maraுnaal vanthapothu, avarkal, savulum avan moontu kumaararum kilpovaa malaiyilae vilunthukidakkirathaik kanndu,

1 Samuel 31:8 in Other Translations

King James Version (KJV)
And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his three sons fallen in mount Gilboa.

American Standard Version (ASV)
And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his three sons fallen in mount Gilboa.

Bible in Basic English (BBE)
Now on the day after, when the Philistines came to take their goods from the dead, they saw Saul and his three sons dead on the earth in Mount Gilboa.

Darby English Bible (DBY)
And it came to pass the next day, that the Philistines came to strip the slain, and they found Saul and his three sons fallen on mount Gilboa.

Webster's Bible (WBT)
And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his three sons fallen in mount Gilboa.

World English Bible (WEB)
It happened on the next day, when the Philistines came to strip the slain, that they found Saul and his three sons fallen on Mount Gilboa.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass on the morrow, that the Philistines come to strip the wounded, and they find Saul and his three sons fallen on mount Gilboa,

1 சாமுவேல் 1 Samuel 31:8

வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,

And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his three sons fallen in mount Gilboa.

And it came to pass וַֽיְהִי֙ hāyâ ha-YA
on the morrow, מִֽמָּחֳרָ֔ת moḥŏrāt moh-hoh-RAHT
came וַיָּבֹ֣אוּ bôʾ boh
when the Philistines פְלִשְׁתִּ֔ים pĕlištî peh-leesh-TEE
to strip לְפַשֵּׁ֖ט pāšaṭ pa-SHAHT
אֶת ʾēt ate
the slain, הַֽחֲלָלִ֑ים ḥālāl ha-LAHL
that they found וַֽיִּמְצְא֤וּ māṣāʾ ma-TSA
אֶת ʾēt ate
Saul שָׁאוּל֙ šāʾûl sha-OOL
וְאֶת ʾēt ate
and his three שְׁלֹ֣שֶׁת šālôš sha-LOHSH
sons בָּנָ֔יו bēn bane
fallen נֹֽפְלִ֖ים nāpal na-FAHL
in mount בְּהַ֥ר har hahr
Gilboa. הַגִּלְבֹּֽעַ׃ gilbōaʿ ɡeel-BOH-ah

Read Full Chapter : 1 Samuel 31