1 சாமுவேல் 29
1 Samuel 29:5 in Tamil
1 சாமுவேல் 29:5
சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
தாவீதைப்பற்றி ஏற்கெனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். “‘சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான். ஆனால் தாவீதோ பத்தாயிரக்கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்றனர்.
Thiru Viviliam
‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; ஆனால், தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்து அன்றோ?" என்றனர்.⒫
Roman Transliteration
Savul kontathu aayiram, David kontathu pathinaayiram entu inthath thaaveethaikkuriththu allavo aatippaatich sonnaarkal entarkal.
1 Samuel 29:5 in Other Translations
King James Version (KJV)
Is not this David, of whom they sang one to another in dances, saying, Saul slew his thousands, and David his ten thousands?
American Standard Version (ASV)
Is not this David, of whom they sang one to another in dances, saying, Saul hath slain his thousands, And David his ten thousands?
Bible in Basic English (BBE)
Is this not David, who was named in their songs, when in the dance they said to one another, Saul has put to death thousands, and David tens of thousands?
Darby English Bible (DBY)
Is not this David, of whom they sang one to another in dances, saying, Saul smote his thousands, and David his ten thousands?
Webster's Bible (WBT)
Is not this David, of whom they sung one to another in dances, saying, Saul slew his thousands, and David his ten thousands?
World English Bible (WEB)
Is not this David, of whom they sang one to another in dances, saying, Saul has slain his thousands, David his ten thousands?
Young's Literal Translation (YLT)
Is not this David, of whom they answer in choruses, saying, Saul hath smitten among his thousands, and David among his myriads?'
1 சாமுவேல் 1 Samuel 29:5
சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
Is not this David, of whom they sang one to another in dances, saying, Saul slew his thousands, and David his ten thousands?| not | הֲלוֹא | lōʾ | loh |
| this | זֶ֣ה | ze | zeh |
| David, | דָוִ֔ד | dāwid | da-VEED |
| of whom | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| they sang | יַֽעֲנוּ | ʿānâ | ah-NA |
| ל֛וֹ | |||
| one to another in dances, | בַּמְּחֹל֖וֹת | mĕḥōlâ | meh-hoh-LA |
| saying, | לֵאמֹ֑ר | ʾāmar | ah-MAHR |
| slew | הִכָּ֤ה | nākâ | na-HA |
| Saul | שָׁאוּל֙ | šāʾûl | sha-OOL |
| his thousands, | בַּֽאֲלָפָ֔יו | ʾelep | eh-LEF |
| and David | וְדָוִ֖ד | dāwid | da-VEED |
| his ten thousands? | בְּרִבְבֹתָֽו׃ | rĕbābâ | reh-va-VA |
Read Full Chapter : 1 Samuel 29