1 சாமுவேல் 20

1 Samuel 20:15 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 20:15
கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் தாவீதின் எதிரிகள் ஒருவரையும் பூமியின்மேல் இல்லாதபடி, வேர் அறுக்கும்போதும், நீர் என்றென்றைக்கும் உமது தயவை என்னுடைய வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
நான் மரித்தப் பிறகும் என் குடும்பத்தின் மேலுள்ள கருணையை நிறுத்தாமல் இரு. உன் பகைவரையெல்லாம் கர்த்தர் பூமியில் இருந்து அழிப்பார்.

Thiru Viviliam
ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.

Roman Transliteration
Karththar thaaveethin saththurukkalaakiya ovvoruvaraiyum poomiyinmael iraathapatikku, vaer araுkkumpothum, neer entaikkum umathu thayavai en veettaைvittu akattividaamalum irukkavaenndum entan.

1 Samuel 20:15 in Other Translations

King James Version (KJV)
But also thou shalt not cut off thy kindness from my house for ever: no, not when the LORD hath cut off the enemies of David every one from the face of the earth.

American Standard Version (ASV)
but also thou shalt not cut off thy kindness from my house for ever; no, not when Jehovah hath cut off the enemies of David every one from the face of the earth.

Bible in Basic English (BBE)
And let not your mercy ever be cut off from my family, even when the Lord has sent destruction on all David's haters, cutting them off from the face of the earth.

Darby English Bible (DBY)
but thou shalt not cut off thy kindness from my house for ever, no, not when Jehovah cuts off the enemies of David, every one from the face of the earth.

Webster's Bible (WBT)
But also thou shalt not withdraw thy kindness from my house for ever: no, not when the LORD hath cut off the enemies of David every one from the face of the earth.

World English Bible (WEB)
but also you shall not cut off your kindness from my house forever; no, not when Yahweh has cut off the enemies of David everyone from the surface of the earth.

Young's Literal Translation (YLT)
but thou dost not cut off thy kindness from my house unto the age, nor in Jehovah's cutting off the enemies of David, each one from off the face of the ground.'

1 சாமுவேல் 1 Samuel 20:15

கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.

But also thou shalt not cut off thy kindness from my house for ever: no, not when the LORD hath cut off the enemies of David every one from the face of the earth.

But thou shalt not וְלֹֽא lōʾ loh
cut off תַכְרִ֧ית kārat ka-RAHT
אֶֽת ʾēt ate
thy kindness חַסְדְּךָ֛ ḥēsēd hay-SADE
from מֵעִ֥ם ʿim eem
my house בֵּיתִ֖י bayit ba-YEET
for עַד ʿad ad
ever: עוֹלָ֑ם ʿôlām oh-LAHM
no, not וְלֹ֗א lōʾ loh
hath cut off בְּהַכְרִ֤ת kārat ka-RAHT
when the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
the enemies אֹֽיְבֵ֣י ʾōyēb oh-YAVE
of David דָוִ֔ד dāwid da-VEED
every one אִ֕ישׁ ʾîš eesh
מֵעַ֖ל ʿal al
from the face פְּנֵ֥י pānîm pa-NEEM
of the earth. הָֽאֲדָמָֽה׃ ʾădāmâ uh-da-MA



Read Full Chapter : 1 Samuel 20