1 சாமுவேல் 19

1 Samuel 19:3 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 19:3
நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என்னுடைய தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என்னுடைய தகப்பனோடு பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

Thiru Viviliam
நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.⒫

Roman Transliteration
Naan purappattuvanthu, neer veliyilirukkum idaththil en thakappan pakkaththilae nintu, umakkaaka en thakappanotae paesi, nadakkum kaariyaththaik kanndu, umakku arivippaen entan.

1 Samuel 19:3 in Other Translations

King James Version (KJV)
And I will go out and stand beside my father in the field where thou art, and I will commune with my father of thee; and what I see, that I will tell thee.

American Standard Version (ASV)
and I will go out and stand beside my father in the field where thou art, and I will commune with my father of thee; and if I see aught, I will tell thee.

Bible in Basic English (BBE)
And I will go out and take my place by my father's side in the field near where you are; and I will get into talk with my father about you, and when I see how things are, I will give you word.

Darby English Bible (DBY)
and I will go out and stand beside my father in the field where thou art, and will speak of thee with my father: and see what it is, and tell thee.

Webster's Bible (WBT)
And I will go out and stand beside my father in the field where thou art, and I will commune with my father of thee; and what I see, that I will tell thee.

World English Bible (WEB)
and I will go out and stand beside my father in the field where you are, and I will commune with my father of you; and if I see anything, I will tell you.

Young's Literal Translation (YLT)
and I -- I go out, and have stood by the side of my father in the field where thou `art', and I speak of thee unto my father, and have seen what `is coming', and have declared to thee.'

1 சாமுவேல் 1 Samuel 19:3

நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

And I will go out and stand beside my father in the field where thou art, and I will commune with my father of thee; and what I see, that I will tell thee.

And I וַֽאֲנִ֨י ʾănî uh-NEE
will go out אֵצֵ֜א yāṣāʾ ya-TSA
and stand וְעָֽמַדְתִּ֣י ʿāmad ah-MAHD
beside לְיַד yād yahd
my father אָבִ֗י ʾāb av
in the field בַּשָּׂדֶה֙ śāde sa-DEH
where אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
thou אַתָּ֣ה ʾattâ ah-TA
שָׁ֔ם šām shahm
and I וַֽאֲנִ֕י ʾănî uh-NEE
will commune אֲדַבֵּ֥ר dābar da-VAHR
בְּךָ֖
with אֶל ʾēl ale
my father אָבִ֑י ʾāb av
I see, וְרָאִ֥יתִי rāʾâ ra-AH
of thee; and what מָ֖ה ma
that I will tell thee. וְהִגַּ֥דְתִּי nāgad na-ɡAHD
לָֽךְ׃

Read Full Chapter : 1 Samuel 19