1 சாமுவேல் 17

1 Samuel 17:38 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 17:38
சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.

Tamil Indian Revised Version
சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான்.

Tamil Easy Reading Version
சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சிராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான்.

Thiru Viviliam
பின்பு, சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து, மார்புக் கவசத்தையும் அவருக்கு அணிவித்தார்.

Roman Transliteration
Savul Davidkkuth than vasthirangalai uduththuviththu, vennkalamaana oru seeraavai avan thalaiyinmael pottu, oru kavasaththaiyum avanukkuth tharippiththaan.

1 Samuel 17:38 in Other Translations

King James Version (KJV)
And Saul armed David with his armor, and he put an helmet of brass upon his head; also he armed him with a coat of mail.

American Standard Version (ASV)
And Saul clad David with his apparel, and he put a helmet of brass upon his head, and he clad him with a coat of mail.

Bible in Basic English (BBE)
Then Saul gave David his clothing of war, and put a head-dress of brass on his head and had him clothed with a coat of metal.

Darby English Bible (DBY)
And Saul clothed David with his dress, and put a helmet of bronze upon his head, and clothed him with a corselet.

Webster's Bible (WBT)
And Saul armed David with his armor, and he put a helmet of brass upon his head; also he armed him with a coat of mail.

World English Bible (WEB)
Saul clad David with his clothing, and he put a helmet of brass on his head, and he clad him with a coat of mail.

Young's Literal Translation (YLT)
And Saul clotheth David with his long robe, and hath put a helmet of brass on his head, and doth clothe him with a coat of mail.

1 சாமுவேல் 1 Samuel 17:38

சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.

And Saul armed David with his armor, and he put an helmet of brass upon his head; also he armed him with a coat of mail.

armed וַיַּלְבֵּ֨שׁ lābaš la-VAHSH
And Saul שָׁא֤וּל šāʾûl sha-OOL
אֶת ʾēt ate
David דָּוִד֙ dāwid da-VEED
with his armour, מַדָּ֔יו mad mahd
and he put וְנָתַ֛ן nātan na-TAHN
an helmet ק֥וֹבַע qôbaʿ koh-VA
of brass נְחֹ֖שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
upon עַל ʿal al
his head; רֹאשׁ֑וֹ rōš rohsh
also he armed וַיַּלְבֵּ֥שׁ lābaš la-VAHSH
אֹת֖וֹ ʾēt ate
him with a coat of mail. שִׁרְיֽוֹן׃ širyôn sheer-YONE



Read Full Chapter : 1 Samuel 17