1 சாமுவேல் 17

1 Samuel 17:23 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 17:23
அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.

Tamil Indian Revised Version
அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.

Tamil Easy Reading Version
தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான்.

Thiru Viviliam
அவர் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில், இதோ! காத்து நகரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகளினின்று தோன்றி தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்; தாவீது அதைக் கேட்டார்.

Roman Transliteration
Avan ivarkalotae paesikkonntirukkaiyil, itho, kaath ooraanaakiya koliyaath ennum paerulla anthap pelistha veeran pelistharin senaikalilirunthu elumpivanthu nintu, mun sonna vaarththaikalaiyae sonnaan; athaith David kaettan.

1 Samuel 17:23 in Other Translations

King James Version (KJV)
And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the armies of the Philistines, and spake according to the same words: and David heard them.

American Standard Version (ASV)
And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the ranks of the Philistines, and spake according to the same words: and David heard them.

Bible in Basic English (BBE)
And while he was talking to them, the fighter, the Philistine of Gath, Goliath by name, came out from the Philistines' lines and said the same words, in David's hearing.

Darby English Bible (DBY)
And as he talked with them, behold there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the ranks of the Philistines, and spoke according to the same words; and David heard [them].

Webster's Bible (WBT)
And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, from the armies of the Philistines, and spoke according to the same words: and David heard them.

World English Bible (WEB)
As he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the ranks of the Philistines, and spoke according to the same words: and David heard them.

Young's Literal Translation (YLT)
And he is speaking with them, and lo, a man of the duellists is coming up, Goliath the Philistine `is' his name, of Gath, out of the ranks of the Philistines, and he speaketh according to those words, and David heareth;

1 சாமுவேல் 1 Samuel 17:23

அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.

And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the armies of the Philistines, and spake according to the same words: and David heard them.

And as he וְה֣וּא׀ hûʾ hoo
talked מְדַבֵּ֣ר dābar da-VAHR
with עִמָּ֗ם ʿim eem
them, behold, וְהִנֵּ֣ה hinnē hee-NAY
the champion, אִ֣ישׁ ʾîš eesh
הַבֵּנַ֡יִם bēnayim bay-na-YEEM
there came up עוֹלֶ֞ה ʿālâ ah-LA
Goliath גָּלְיָת֩ golyat ɡole-YAHT
the Philistine הַפְּלִשְׁתִּ֨י pĕlištî peh-leesh-TEE
by name, שְׁמ֤וֹ šēm shame
of Gath, מִגַּת֙ gat ɡaht
out of the armies מִמַּֽעַרְוֹ֣ת maʿărâ ma-uh-RA
of the Philistines, פְּלִשְׁתִּ֔ים pĕlištî peh-leesh-TEE
and spake וַיְדַבֵּ֖ר dābar da-VAHR
words: כַּדְּבָרִ֣ים dābār da-VAHR
according to the same הָאֵ֑לֶּה ʾēlle ay-LEH
heard וַיִּשְׁמַ֖ע šāmaʿ sha-MA
and David דָּוִֽד׃ dāwid da-VEED



Read Full Chapter : 1 Samuel 17