1 இராஜாக்கள் 9

1 Kings 9:13 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 9:13
அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது.

Thiru Viviliam
அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், “சகோதரரே! இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது?” என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல்* என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.⒫

Roman Transliteration
Athanaalae avan: en sakotharanae, neer enakkuk koduththa inthap pattanangal enna pattanangal? Entan. Avaikalukku innaalmattum valangivarukirapati kaapool naadu entu paerittan.

1 Kings 9:13 in Other Translations

King James Version (KJV)
And he said, What cities are these which thou hast given me, my brother? And he called them the land of Cabul unto this day.

American Standard Version (ASV)
And he said, What cities are these which thou hast given me, my brother? And he called them the land of Cabul unto this day.

Bible in Basic English (BBE)
And he said, What sort of towns are these which you have given me, my brother? So they were named the land of Cabul, to this day.

Darby English Bible (DBY)
And he said, What cities are these which thou hast given me, my brother? And he called them the land of Cabul to this day.

Webster's Bible (WBT)
And he said, What cities are these which thou hast given me, my brother? And he called them the land of Cabul to this day.

World English Bible (WEB)
He said, What cities are these which you have given me, my brother? He called them the land of Cabul to this day.

Young's Literal Translation (YLT)
and he saith, `What `are' these cities that thou hast given to me, my brother?' and one calleth them the land of Cabul unto this day.

1 இராஜாக்கள் 1 Kings 9:13

அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

And he said, What cities are these which thou hast given me, my brother? And he called them the land of Cabul unto this day.

And he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
What מָ֚ה ma
cities הֶֽעָרִ֣ים ʿîr eer
these הָאֵ֔לֶּה ʾēlle ay-LEH
which אֲשֶׁר ʾăšer uh-SHER
thou hast given נָתַ֥תָּה nātan na-TAHN
לִּ֖י
me, my brother? אָחִ֑י ʾāḥ ak
And he called וַיִּקְרָ֤א qārāʾ ka-RA
לָהֶם֙
them the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Cabul כָּב֔וּל kābûl ka-VOOL
unto עַ֖ד ʿad ad
day. הַיּ֥וֹם yôm yome
this הַזֶּֽה׃ ze zeh

Read Full Chapter : 1 Kings 9