1 இராஜாக்கள் 22

1 Kings 22:12 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 22:12
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர்.

Thiru Viviliam
அவ்வாறே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் வாக்குரைத்துக்கொண்டிருந்தனர்; “இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி கொள்வீர். ஏனெனில், அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.⒫

Roman Transliteration
Sakala theerkkatharisikalum atharku isaivaakath theerkkatharisanam solli, geelaeyaaththilulla raamoththukkuppom, umakku vaaykkum; Karththar athai raajaavin kaiyil oppukkoduppaar entarkal.

1 Kings 22:12 in Other Translations

King James Version (KJV)
And all the prophets prophesied so, saying, Go up to Ramothgilead, and prosper: for the LORD shall deliver it into the king's hand.

American Standard Version (ASV)
And all the prophets prophesied so, saying, Go up to Ramoth-gilead, and prosper; for Jehovah will deliver it into the hand of the king.

Bible in Basic English (BBE)
And all the prophets said the same thing, saying, Go up to Ramoth-gilead, and it will go well for you, for the Lord will give it into the hands of the king.

Darby English Bible (DBY)
And all the prophets prophesied so, saying, Go up to Ramoth-Gilead, and prosper; for Jehovah will give it into the king's hand.

Webster's Bible (WBT)
And all the prophets prophesied so, saying, Go up to Ramoth-gilead, and prosper: for the LORD will deliver it into the king's hand.

World English Bible (WEB)
All the prophets prophesied so, saying, Go up to Ramoth-gilead, and prosper; for Yahweh will deliver it into the hand of the king.

Young's Literal Translation (YLT)
and all the prophets are prophesying so, saying, `Go up to Ramoth-Gilead, and prosper, and Jehovah hath given `it' into the hand of the king.'

1 இராஜாக்கள் 1 Kings 22:12

சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

And all the prophets prophesied so, saying, Go up to Ramothgilead, and prosper: for the LORD shall deliver it into the king's hand.

And all וְכָל kōl kole
the prophets הַנְּבִאִ֔ים nābîʾ na-VEE
prophesied נִבְּאִ֥ים nābāʾ na-VA
so, כֵּ֖ן kēn kane
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
Go up עֲלֵ֞ה ʿālâ ah-LA
to Ramoth-gilead, רָמֹ֤ת rāmōt gilʿād ra-MOTE ɡeel-AD
גִּלְעָד֙ gilʿād ɡeel-AD
and prosper: וְהַצְלַ֔ח ṣālaḥ tsa-LAHK
shall deliver וְנָתַ֥ן nātan na-TAHN
for the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
hand. בְּיַ֥ד yād yahd
into the king's הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : 1 Kings 22