1 இராஜாக்கள் 15

1 Kings 15:32 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 15:32
ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

Tamil Indian Revised Version
ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

Tamil Easy Reading Version
பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் அரசனான ஆசாவோடு போரிட்டான்.

Thiru Viviliam
ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.

Roman Transliteration
Aasaavukkum Israel raajaavaakiya paashaavukkum avarkal naatkalilellaam yuththam nadanthukonntirunthathu.

1 Kings 15:32 in Other Translations

King James Version (KJV)
And there was war between Asa and Baasha king of Israel all their days.

American Standard Version (ASV)
And there was war between Asa and Baasha king of Israel all their days.

Bible in Basic English (BBE)
And there was war between Asa and Baasha, king of Israel, all their days.

Darby English Bible (DBY)
And there was war between Asa and Baasha king of Israel all their days.

Webster's Bible (WBT)
And there was war between Asa and Baasha king of Israel all their days.

World English Bible (WEB)
There was war between Asa and Baasha king of Israel all their days.

Young's Literal Translation (YLT)
And war hath been between Asa and Baasha king of Israel all their days.

1 இராஜாக்கள் 1 Kings 15:32

ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

And there was war between Asa and Baasha king of Israel all their days.

war וּמִלְחָמָ֨ה milḥāmâ meel-ha-MA
And there was הָֽיְתָ֜ה hāyâ ha-YA
between בֵּ֣ין bên bane
Asa אָסָ֗א ʾāsāʾ ah-SA
וּבֵ֛ין bên bane
and Baasha בַּעְשָׁ֥א baʿšāʾ ba-SHA
king מֶֽלֶךְ melek meh-LEK
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
all כָּל kōl kole
their days. יְמֵיהֶֽם׃ yôm yome

Read Full Chapter : 1 Kings 15