1 நாளாகமம் 27
1 Chronicles 27:16 in Tamil
1 நாளாகமம் 27:16
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு: ரூபனியருக்கு சிக்ரியின் மகனான எலியேசர் தலைவன். சிமியோனியருக்கு மாக்காவின் மகனான செப்பத்தியா தலைவன்.
Thiru Viviliam
இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா;
Other Title
இஸ்ரயேலில் குல நிர்வாகம்
Roman Transliteration
Israel koththirangalukkuth thalaivarkal; roopaniyarukkuth thalaivan sikriyin kumaaran eliyaesar; simiyoniyarukku maakkaavin kumaaran seppaththiyaa.
1 Chronicles 27:16 in Other Translations
King James Version (KJV)
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:
American Standard Version (ASV)
Furthermore over the tribes of Israel: of the Reubenites was Eliezer the son of Zichri the ruler: of the Simeonites, Shephatiah the son of Maacah:
Bible in Basic English (BBE)
And over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer, the son of Zichri; of the Simeonites, Shephatiah, the son of Maacah;
Darby English Bible (DBY)
And over the tribes of Israel were: for the Reubenites Eliezer the son of Zichri was the prince; for the Simeonites, Shephatiah the son of Maachah;
Webster's Bible (WBT)
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:
World English Bible (WEB)
Furthermore over the tribes of Israel: of the Reubenites was Eliezer the son of Zichri the ruler: of the Simeonites, Shephatiah the son of Maacah:
Young's Literal Translation (YLT)
And over the tribes of Israel: Of the Reubenite, a leader `is' Eliezer son of Zichri; of the Simeonite, Shephatiah son of Maachah;
1 நாளாகமம் 1 Chronicles 27:16
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:| Furthermore over | וְעַל֙ | ʿal | al |
| the tribes | שִׁבְטֵ֣י | šēbeṭ | shay-VET |
| of Israel: | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| of the Reubenites | לָרֽאוּבֵנִ֣י | rĕʾûbēnî | reh-oo-vay-NEE |
| the ruler | נָגִ֔יד | nāgîd | na-ɡEED |
| Eliezer | אֱלִיעֶ֖זֶר | ʾĕlîʿezer | ay-lee-eh-ZER |
| the son | בֶּן | bēn | bane |
| of Zichri: | זִכְרִ֑י | zikrî | zeek-REE |
| of the Simeonites, | לַשִּׁ֨מְעוֹנִ֔י | šimʿōnî | sheem-oh-NEE |
| Shephatiah | שְׁפַטְיָ֖הוּ | šĕpaṭyâ | sheh-faht-YA |
| the son | בֶּֽן | bēn | bane |
| of Maachah: | מַעֲכָֽה׃ | maʿăkâ | ma-uh-HA |
Read Full Chapter : 1 Chronicles 27