1 நாளாகமம் 25
1 Chronicles 25:25 in Tamil
1 நாளாகமம் 25:25
பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
Tamil Indian Revised Version
பதினெட்டாவது ஆனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
Tamil Easy Reading Version
பதினெட்டாவதாக, ஆனானியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Thiru Viviliam
பதினெட்டாவது அனானி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
Roman Transliteration
Pathinettavathu aanaani, avan kumaarar, avan sakothararennum panniranndupaer paervalikkum,
1 Chronicles 25:25 in Other Translations
King James Version (KJV)
The eighteenth to Hanani, he, his sons, and his brethren, were twelve:
American Standard Version (ASV)
for the eighteenth to Hanani, his sons and his brethren, twelve:
Bible in Basic English (BBE)
The eighteenth Hanani, with his sons and his brothers, twelve;
Darby English Bible (DBY)
The eighteenth to Hanani; his sons and his brethren, twelve.
Webster's Bible (WBT)
The eighteenth to Hanani, he, his sons, and his brethren, were twelve:
World English Bible (WEB)
for the eighteenth to Hanani, his sons and his brothers, twelve:
Young's Literal Translation (YLT)
at the eighteenth `to' Hanani, his sons and his brethren, twelve;
1 நாளாகமம் 1 Chronicles 25:25
பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
The eighteenth to Hanani, he, his sons, and his brethren, were twelve:| The eighteenth | לִשְׁמוֹנָ֤ה | šĕmōne | sheh-moh-NEH |
| עָשָׂר֙ | ʿāśār | ah-SAHR | |
| to Hanani, | לַֽחֲנָ֔נִי | ḥănānî | huh-na-NEE |
| his sons, | בָּנָ֥יו | bēn | bane |
| and his brethren, | וְאֶחָ֖יו | ʾāḥ | ak |
| twelve: | שְׁנֵ֥ים | šĕnayim | sheh-na-YEEM |
| עָשָֽׂר׃ | ʿāśār | ah-SAHR |
Read Full Chapter : 1 Chronicles 25