1 நாளாகமம் 23

1 Chronicles 23:21 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 23:21
மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

Tamil Indian Revised Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

Tamil Easy Reading Version
மகேலியும், மூசியும் மெராரியின் மகன்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் மகன்கள் இருந்தனர்.

Thiru Viviliam
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.

Roman Transliteration
Meraariyin kumaarar, makaeli, moosi enpavarkal; makaeliyin kumaarar, eleyaasaar, gees enpavarkal.

1 Chronicles 23:21 in Other Translations

King James Version (KJV)
The sons of Merari; Mahli, and Mushi. The sons of Mahli; Eleazar, and Kish.

American Standard Version (ASV)
The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.

Bible in Basic English (BBE)
The sons of Merari: Mahli and Mushi; the sons of Mahli: Eleazar and Kish.

Darby English Bible (DBY)
The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.

Webster's Bible (WBT)
The sons of Merari; Mahli, and Mushi. The sons of Mahli; Eleazar, and Kish.

World English Bible (WEB)
The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.

Young's Literal Translation (YLT)
Sons of Merari: Mahli and Mushi; sons of Mahli: Eleazar and Kish.

1 நாளாகமம் 1 Chronicles 23:21

மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

The sons of Merari; Mahli, and Mushi. The sons of Mahli; Eleazar, and Kish.

The sons בְּנֵ֤י bēn bane
of Merari; מְרָרִי֙ mĕrārî meh-ra-REE
Mahli, מַחְלִ֣י maḥlî mahk-LEE
and Mushi. וּמוּשִׁ֔י mûšî moo-SHEE
The sons בְּנֵ֥י bēn bane
of Mahli; מַחְלִ֖י maḥlî mahk-LEE
Eleazar, אֶלְעָזָ֥ר ʾelʿāzār el-ah-ZAHR
and Kish. וְקִֽישׁ׃ qîš keesh

Read Full Chapter : 1 Chronicles 23