1 நாளாகமம் 21

1 Chronicles 21:6 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 21:6
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான்.

Tamil Easy Reading Version
யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது அரசனின் கட்டளையை விரும்பவில்லை.

Thiru Viviliam
எனினும், அரசரின் ஆணையை வேண்டாவெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமின் குலத்தாரை யோவாபு கணக்கிடவில்லை.⒫

Roman Transliteration
Aanaalum raajaavin vaarththai yovaapukku aruvaruppaayirunthapatiyinaal, laevi penyameen koththingalilullavarkalai avarkalutaiya ilakkaththirkutpada ennnnaathaeponaan.

1 Chronicles 21:6 in Other Translations

King James Version (KJV)
But Levi and Benjamin counted he not among them: for the king's word was abominable to Joab.

American Standard Version (ASV)
But Levi and Benjamin counted he not among them; for the king's word was abominable to Joab.

Bible in Basic English (BBE)
But Levi and Benjamin were not numbered among them, for Joab was disgusted with the king's order.

Darby English Bible (DBY)
But Levi and Benjamin he did not count among them; for the king's word was abominable to Joab.

Webster's Bible (WBT)
But Levi and Benjamin he counted not among them: for the king's word was abominable to Joab.

World English Bible (WEB)
But he didn't count Levi and Benjamin among them; for the king's word was abominable to Joab.

Young's Literal Translation (YLT)
And Levi and Benjamin he hath not numbered in their midst, for the word of the king was abominable with Joab.

1 நாளாகமம் 1 Chronicles 21:6

ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.

But Levi and Benjamin counted he not among them: for the king's word was abominable to Joab.

But Levi וְלֵוִי֙ lēwî lay-VEE
and Benjamin וּבִנְיָמִ֔ן binyāmîn been-ya-MEEN
he not לֹ֥א lōʾ loh
counted פָקַ֖ד pāqad pa-KAHD
among בְּתוֹכָ֑ם tāwek ta-VEK
them: for כִּֽי kee
was abominable נִתְעַ֥ב taʿāb ta-AV
word דְּבַר dābār da-VAHR
the king's הַמֶּ֖לֶךְ melek meh-LEK
אֶת ʾēt ate
to Joab. יוֹאָֽב׃ yôʾāb yoh-AV



Read Full Chapter : 1 Chronicles 21