1 நாளாகமம் 20
1 Chronicles 20:8 in Tamil
1 நாளாகமம் 20:8
காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
Tamil Indian Revised Version
காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
Tamil Easy Reading Version
பெலித்தியர்கள் காத்திலுள்ள இராட்சதர்களுக்கு பிறந்தவர்கள். தாவீதும் அவனுடைய வீரர்களும் இவர்களைக் கொன்றனர்.
Thiru Viviliam
காத்து ஊரிலிருந்த அரக்கருக்குப் பிறந்த இவர்கள் தாவீதாலும் அவர் அலுவலராலும் சாகடிக்கப்பட்டனர்.
Roman Transliteration
Kaaththooriliruntha iraatchathanukkup pirantha ivarkal thaaveethin kaiyinaalum avan sevakarin kaiyinaalum matinthaarkal.
1 Chronicles 20:8 in Other Translations
King James Version (KJV)
These were born unto the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
American Standard Version (ASV)
These were born unto the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Bible in Basic English (BBE)
These were of the offspring of the Rephaim in Gath; they came to their death by the hands of David and his servants.
Darby English Bible (DBY)
These were born to Rapha in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Webster's Bible (WBT)
These were born to the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
World English Bible (WEB)
These were born to the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.
Young's Literal Translation (YLT)
These were born to the giant in Gath, and they fall by the hand of David, and by the hand of his servants.
1 நாளாகமம் 1 Chronicles 20:8
காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
These were born unto the giant in Gath; and they fell by the hand of David, and by the hand of his servants.| These | אֵ֛ל | ʾēl | ale |
| were born | נוּלְּד֥וּ | yālad | ya-LAHD |
| unto the giant | לְהָֽרָפָ֖א | rāpāʾ | ra-FA |
| in Gath; | בְּגַ֑ת | gat | ɡaht |
| and they fell | וַיִּפְּל֥וּ | nāpal | na-FAHL |
| by the hand | בְיַד | yād | yahd |
| of David, | דָּוִ֖יד | dāwid | da-VEED |
| and by the hand | וּבְיַד | yād | yahd |
| of his servants. | עֲבָדָֽיו׃ | ʿebed | eh-VED |
Read Full Chapter : 1 Chronicles 20