1 நாளாகமம் 18

1 Chronicles 18:9 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 18:9
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,

Tamil Indian Revised Version
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,

Tamil Easy Reading Version
ஆமாத் நகரத்தின் அரசன் தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் அரசன். தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான்.

Thiru Viviliam
தாவீது சோபாவின் அரசனான அதரேசரின் படைகள் முழுவதையும் புறமுதுகு காட்டச் செய்தது பற்றிக் காமாத்தின் மன்னனான தோகு கேள்விப்பட்டான்.

Roman Transliteration
David sopaavin raajaavaakiya aathaaraesarin iraanuvaththaiyellaam muriya atiththa seythiyai aamaaththin raajaavaakiya thoyoo kaettapothu,

1 Chronicles 18:9 in Other Translations

King James Version (KJV)
Now when Tou king of Hamath heard how David had smitten all the host of Hadarezer king of Zobah;

American Standard Version (ASV)
And when Tou king of Hamath heard that David had smitten all the host of Hadarezer king of Zobah,

Bible in Basic English (BBE)
Now when Tou, king of Hamath, had news that David had overcome all the army of Hadadezer, king of Zobah,

Darby English Bible (DBY)
And Tou king of Hamath heard that David had smitten all the forces of Hadarezer king of Zobah;

Webster's Bible (WBT)
Now when Tou king of Hamath heard how David had smitten all the host of Hadarezer king of Zobah;

World English Bible (WEB)
When Tou king of Hamath heard that David had struck all the host of Hadarezer king of Zobah,

Young's Literal Translation (YLT)
And Tou king of Hamath heareth that David hath smitten the whole force of Hadarezer king of Zobah,

1 நாளாகமம் 1 Chronicles 18:9

தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,

Now when Tou king of Hamath heard how David had smitten all the host of Hadarezer king of Zobah;

heard וַיִּשְׁמַ֕ע šāmaʿ sha-MA
Now when Tou תֹּ֖עוּ tōʿû toh-OO
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Hamath חֲמָ֑ת ḥămāt huh-MAHT
how כִּ֚י kee
had smitten הִכָּ֣ה nākâ na-HA
David דָוִ֔יד dāwid da-VEED
אֶת ʾēt ate
all כָּל kōl kole
the host חֵ֖יל ḥayil ha-YEEL
of Hadarezer הֲדַדְעֶ֥זֶר hădarʿezer huh-dahr-eh-ZER
king מֶֽלֶךְ melek meh-LEK
of Zobah; צוֹבָֽה׃ ṣôbāʾ tsoh-VA



Read Full Chapter : 1 Chronicles 18